மூன்று குரங்குகள் 🏆 3 வாரம் முன் மூன்று குரங்குகள் மூன்றும் முப்பொருளை உணர்த்தும் மந்திரம்! இன்றைய மனிதர்கள் செய்யக்கூடிய தந்திரம்! மும்மறை பொருளை உணர்த்தும் காவியம்! மனிதனின் மனக்கண்ணை திறக்கும் எழிலோவியம் முத்தொழில் செய்யும் சிவனுக்கு இணையானது படைத்தல்,காத்தல் அழித்தல் போலவே! நல்லவையே பார்த்தல், நல்லவையே கேட்டல், நல்லவையே பேசுதல், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 17 🔖