இதுவே காதல்
பித்துக்கொள்,
காதல்
பாத்திரம் ஏந்து,
கவிதைகள் கிறுக்கு,
கால் கொலுசை ரசி,
செல்ல பெயர் மீட்டு,
தினம் புதிதாய் பார்,
காதலை உட்கொணர்,
இகழ்ந்து பேசு,
ஈட்டி கொண்டு தாக்கு,
அவளையே உற்றுநோக்கு,
கண் திறந்து பார் தேவதை என நினைத்து,
வசப்படு வஞ்சகத்த மூடி,
ஒவ்வொரு துளியும் உயிரில் இருந்து நேசி.
*இதுவே காதல்* …
💬 கருத்துகள் (0)