தடுமாறினாலும் தன் நிலை மாறாதே
தன் தலை சுற்றி நின்ற போதும்,
தடுமாறிக் கீழே விழுவதில்லை;
தலைகீழாய்த் தொங்கினாலும்,
தன் நிலை மாறுவதில்லை
அந்த மின்விசிறி…!
– பிரசன்னா பாஸ்கரன்
தன் தலை சுற்றி நின்ற போதும்,
தடுமாறிக் கீழே விழுவதில்லை;
தலைகீழாய்த் தொங்கினாலும்,
தன் நிலை மாறுவதில்லை
அந்த மின்விசிறி…!
– பிரசன்னா பாஸ்கரன்
💬 கருத்துகள் (0)