அம்மா 🏆 11 ஆகஸ்ட் 2026 அம்மா அம்மா என் பிறப்பின் வலியைத் தாங்கி, என் வாழ்வின் அர்த்தமானவள் நீ…! தன் கனவுகளைத் தீயிலிட்டு, என் எதிர்காலத்திற்குத் தீபம் ஏற்றியவள்...! என் பசியை உணவால் தீர்த்தவள் அல்ல, தன் பசியையே மறைத்தவள். முழுதும் படி → ♥ 5 💬 0 👁 38 🔖