வாழ்க்கை 3 வாரம் முன் வாழ்க்கை கடவுளே என்று மன்றாடிக் கொண்டே இருந்தேன் வாழ்க்கை தீர்ந்து போனது மன்றாடமல் இருந்தால் வாழ்ந்து இருக்கலாமே என்றார் கடவுள் ♥ 1 💬 0 👁 17 🔖
ஹைக்கூ 3 வாரம் முன் வறுமை என்னும் வியாதி வீரியம் கொள்ளும் போதெல்லாம் இலவசம் என்ன வறுமை என்னும் வியாதி வீரியம் கொள்ளும் போதெல்லாம் இலவசம் என்னும் போகப் பொருளுக்கு பழக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது ஜனநாயகம். ♥ 1 💬 0 👁 19 🔖