அம்மா 🏆 4 வாரம் முன் அம்மாவிற்கான கவிதை கருவிலே என்னை சுமந்து உலகத்தையே நீ மறந்துஉறவுகளை விட்டு பிரிந்துஉணர்வுகளை நீ மறந்துஉழைப்பிலே நீ சிறந்து தருவாய் அம்மா நல்ல ஒரு விருந்து இதனால் தான் இருக்கிறாய் நீ எல்லாவற்றிலும் சிறந்து சிறந்து சிறந்து ♥ 0 💬 0 👁 13 🔖