காதல் 11 அக்டோபர் 2019 கொடியே உன் கண்களில்தான் கொடியே உன் கண்களில்தான் எவ்வளவு காதல்.? சபிக்கப்பட்டவன் மூழ்கித் திகைக்கிறேன்.! விழிகளை மூடிக்கொள் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 4 🔖
ஹைக்கூ 6 அக்டோபர் 2019 நீ மெளனம் உடைத்துப் பேசினால் நீ மெளனம் உடைத்துப் பேசினால் மழையைப் போல்தானிருக்கும் ! ♥ 0 💬 0 👁 6 🔖
காதல் 5 அக்டோபர் 2019 நீ போவென்று சொல்லிப்போய்விட்டாய் நீ போவென்று சொல்லிப்போய்விட்டாய். நானும் நீ சொன்னதற்காய் வந்துவிட்டேன். காதலின் நினைவிடமாக்கப்பட்டிருக்குமோ முழுதும் படி → ♥ 0 💬 0 👁 6 🔖
காதல் 5 அக்டோபர் 2019 அவள் என்னை அவள் என்னை நெருங்கி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அரும்பித்தொலைக்கும் காமத்தில் பூத்திருக்கும் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 6 🔖
காதல் 5 அக்டோபர் 2019 முத்தங்கள் ஒவ்வொன்றுக்கும் அவள் வெட்கி கொடுத்துவிட்டுப்போகும் முத்தங்கள் ஒவ்வொன்றுக்கும் அடையாளமாகத்தான் நட்சத்திரங்கள் முளைவிடத் தொடங்கும் வானில்..! ♥ 0 💬 0 👁 5 🔖
காதல் 5 அக்டோபர் 2019 காதல் நடைப்பழகும் குழந்தையாய் உன் கைகளை இறுகப் பற்றுகிறேன். திசைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டே அழைத்துப் போகிறாய்.. நெருங்கி வருகிறது வானவில். ♥ 0 💬 0 👁 5 🔖
தத்துவம் 5 அக்டோபர் 2019 நிழலை நம்பாதவன் நான் நான் தான் உங்களுக்குத் தெரிந்தவன் தான் ஒரு விதத்தில் தேவைப்படுபவன் தான் என் தேவைக்கு உங்களைப்போல் தான் கவனத்தில் பழைய நினைவுகள் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 8 🔖
தத்துவம் 5 அக்டோபர் 2019 பூமி சுற்றும் தானே ? நான் நான் தான் உங்களுக்குத் தெரிந்தவன் தான் ஒரு விதத்தில் தேவைப்படுபவன் தான் என் தேவைக்கு உங்களைப்போல் தான் கவனத்தில் பழைய நினைவுகள் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 7 🔖
காதல் 5 அக்டோபர் 2019 மஞ்சள் தேவதை போதையேற்றுவதற்கு மதுபானக் கடைகளின் தேவையென்ன ? இளமஞ்சள் தேவதைகளின் இடைகள் போதாதா ? ♥ 0 💬 0 👁 4 🔖
காதல் 5 அக்டோபர் 2019 அழகி முழுக்க வாசித்தப் பிரதியின் கடைசிப் பக்க சில நிமிடங்களாய் என்னோடு உறைந்துவிட்ட அவள் நினைவுகள். மீளவும் வாசிக்கச் சொல்லுகின்றன, முதல் பக்கத்திலிருந்து! ♥ 0 💬 0 👁 6 🔖
வாழ்க்கை 5 அக்டோபர் 2019 மெளனச் சாட்டை நெருக்கிப் பிடித்து இடிபாடுகளுக்கிடையில் தக்க வைத்துக்கொண்ட இருக்கை... ஆசுவாசப்படுத்திக்கொண்டமர்ந்த மயிரிழை நாழிகையின் நுனியில் கலவரம் தொற்றிக்கொள்ளும். முழுதும் படி → ♥ 0 💬 0 👁 6 🔖