மூன்று குரங்குகள் 🏆 3 வாரம் முன் மூன்று குரங்குகள் மூன்று குரங்குகள் தீமை காணா விழியொன்று மூடியதே, தீச்சொல் கேளா செவியொன்று மூடியதே, தீயுரை பேசா வாயொன்று மூடியதே, நல்வழி காட்டும் நெறியிது ஆனதே! முழுதும் படி → ♥ 0 💬 0 👁 10 🔖