மூன்று குரங்குகள் 🏆 3 வாரம் முன் மூன்று குரங்கு கண்ணை மூடிய குரங்கு சொன்னது, "தீயதைப் பார்க்காதே" என்று. காதை மூடிய குரங்கு சொன்னது, "தீயதைக் கேட்காதே" என்று. வாயை மூடிய குரங்கு சொன்னது, "தீயதைப் பேசாதே" என்று. முழுதும் படி → ♥ 1 💬 0 👁 10 🔖