கவிக்கூடு பற்றி
கவிக்கூடு என்பது தமிழ்க் கவிதைகள் கூடும் இடம். புதிய கவிஞர்களும் பழுத்த கவிஞர்களும் ஒரே மேடையில் தங்கள் படைப்புகளைப் பகிரும் வெளி.
இங்கே வெளியிடப்படும் அனைத்துக் கவிதைகளும் அந்தந்தக் கவிஞர்களின் சொந்தப் படைப்புகள். அவற்றின் உரிமை கவிஞர்களுக்கே உரியது.
நாங்கள் நம்புவது
- கவிதை எழுத யாருக்கும் அனுமதி தேவையில்லை.
- சொந்தப் படைப்புகளுக்கு மட்டுமே இங்கு இடம்.
- ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு வாசகன் கிடைக்க வேண்டும்.
உங்கள் கவிதையை அனுப்ப எழுது பக்கத்திற்குச் செல்லுங்கள்.