அப்பா 13 அக்டோபர் 2019 பொருள்வயின் பிரிதல்.. நேத்தி போல இன்னைக்கும் ஊருக்குப் போவேணாம்பா' என்ற மூத்தமகனின் தலைகோதி என்முகமறிந்து முதன்முதலாய்த் தூக்கச்சொல்லிக் கைகளை உயர்த்தும் இளையவனின் உச்சிப்பொட்டில் முத்தமிட்டு வாழ்வைத் தொலைத்த துக்கம் முழுதும் படி → க க. தமிழ்வாணன் ♥ 0 💬 0 👁 1 🔖