காதல் 4 மணி முன் அதுவரை அதுவரை காணாமல் போயிருந்த இதயம் துடிக்கத் தொடங்கியதும் தான் உணருகிறேன் நீ வந்து கொண்டிருக்கிறாய்! ♥ 0 💬 0 👁 3 🔖
ஹைக்கூ 4 மணி முன் பார்க்கப் பார்க்கக் காதலிக்கலாம் பார்க்கப் பார்க்கக் காதலிக்கலாம் போலிருக்கிறது... அழகழகு காதலர்கள்! ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 4 மணி முன் காதல் எல்லோரும் காதலிக்கிறார்கள் சரி எல்லோரும் காதலித்துக்கொண்டே தான் இருக்கிறார்களா ? எல்லோரும் காதலிக்கிறார்கள் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 2 🔖
ஹைக்கூ 4 மணி முன் நீயின்றி பறந்தலையும் நீயின்றி பறந்தலையும் இறகின் மொழியில் தேவதைக் கவிதையொன்று உடைந்து கிடந்தது..! ♥ 0 💬 0 🔖
ஹைக்கூ 4 மணி முன் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் புன்னகைக்கிறார்கள் காதலர்கள்., நகைப்பதற்கு எதுவுமிருக்காது செய்தியில் என்றுதான் நினைக்கத் தோன்றும்! ♥ 0 💬 0 👁 2 🔖
ஹைக்கூ 4 மணி முன் கதவடைத்துக்கொண்டு கதவடைத்துக்கொண்டு உறங்கப் போய்விட்டாய் இருண்டு கிடக்கிறது பிரபஞ்சம்..! ♥ 0 💬 0 🔖
காதல் 4 மணி முன் காதலர்களின் காதலர்களின் மனங்களைத்தான் மொழிபெயர்க்கின்றன கரை வந்து மோதும் கடலலைகள்.. ♥ 0 💬 0 🔖
காதல் 4 மணி முன் காதல் வெறுமையான கணமொன்றில் பூக்களின் கூம்புகைக் கட்டவிழ்க்கும் உன் வனப்பைக் கவனிக்கிறேன். எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாதவையென்றாலும், பேருந்தின் சன்னல் முகத்தருகில் வேண்டுதலின்றி பின் தொடர்ந்திடும் வனமாகி முழுதும் படி → ♥ 0 💬 0 👁 2 🔖
ஹைக்கூ 4 மணி முன் மெரினா இடைவெளியில்லாக் காதலும் இடைவேளையில்லாக் காதலும் பித்தம் தலைக்கேறி மொட்டை வெயிலுக்குள் சிரிக்கும்! ♥ 0 💬 0 👁 3 🔖
ஹைக்கூ 4 மணி முன் காதல் காதல் எதுவாயிருக்கும்? எதுவாகிப்போனாலும் அதுவாகவேயிருக்கும் காதல். ♥ 0 💬 0 👁 1 🔖
ஹைக்கூ 5 மணி முன் காதல் உருகிவழியும் பனிக்கூழ், லாவகம் தெரியாதவர் கைகளிலிருந்து தான் கரைகிறது.. ♥ 0 💬 0 👁 1 🔖
காதல் 5 மணி முன் அழகி நீ பனிச்சிற்பமென்றுவிட்டேன் அச்சம் தொற்றிக்கொள்கிறது. ஒரு நாழிகைக்குள் உருகிவிட்டால்.? முழுதும் படி → ♥ 0 💬 0 👁 1 🔖