உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

ஆசிரியர்

பாடம் படிச்ச நேரம் போக
மிச்ச நேரம்
ஊரு கதை உலகக் கதை
வாழ்க்கைக் கதை
சொல்லித் தந்த வழிகாட்டி,
பள்ளிப் பருவமோ
கல்லூரிப் பருவமோ
எந்தப் பருவத்திலும்
எப்போதும் வழிகாட்டும்
நம் ஆசான் ஆசிரியர்.

👁 11 வாசிப்பு ☰ 10 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.