உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

என்னவள்

ஆயிரம் விருதுகள்
பத்தாயிரம் பாராட்டுகள்
பதிவு செய்த சொத்து பத்திரங்கள்
அத்தனைக்கும் நீ
முத்தம் வைத்த கன்னங்கள்
அடமானபத்திராமாய்!
பத்து மாதம் சுமையல்ல !
நீ பத்தடி எட்டி நடந்தால்
பதைக்கிறது என் மனது என்னவளே!

👁 11 வாசிப்பு ☰ 9 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

மட்டுவார்குழலி அவர்களின் மேலும் கவிதைகள்

💬 கருத்துகள் (1)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.

  1. மட்டுவார்குழலி · 22 நாள் முன்

    நன்றி ஐயா. கவிதைகளை வெளியிட்ட மைக்கு….. உண்மை பணி தொடரட்டும் கவிதை ஆலம் விழுதுகள் பற்றி படரட்டும்.