அம்மா 🏆 4 வாரம் முன் அழுக்கு ஆடை உடுத்தி தன் பிள்ளையை அலங்கரிப்பாள்! அழுக்கு ஆடை உடுத்தி தன் பிள்ளையை அலங்கரிப்பாள்! பட்டினிக் கிடந்தாலும் தன் பிள்ளைக்கு பால் ஊட்டுவாள்! தன் ஆசைகளை மறந்து தன் பிள்ளைகள் ஆசையை நிறைவேற்றுவாள்! முழுதும் படி → ♥ 0 💬 0 👁 18 🔖