அழுக்கு ஆடை உடுத்தி தன் பிள்ளையை அலங்கரிப்பாள்!
அழுக்கு ஆடை உடுத்தி தன் பிள்ளையை அலங்கரிப்பாள்!
பட்டினிக் கிடந்தாலும் தன் பிள்ளைக்கு பால் ஊட்டுவாள்!
தன் ஆசைகளை மறந்து தன் பிள்ளைகள் ஆசையை நிறைவேற்றுவாள்!
தன் கவலைகள் அனைத்தையும் பிள்ளையின் சிறு புன்னகையில் மறப்பாள்!
அவளுக்கு இணைந்த பிரபஞ்சத்தில் யாரும் இல்லை!
💬 கருத்துகள் (0)