← போட்டிகளுக்குத் திரும்பு
முடிந்த போட்டி
கவிதைத் தலைப்பு: “அம்மா”
🏆 முடிவு அறிவிப்பு:
ஞாயிறு · ஆக. 16 · மாலை 6:00
15–50 வரிகள் · சொந்தப் படைப்பு மட்டும் · ஒருவருக்கு ஒரு பதிவு
32
பங்கேற்பாளர்கள்
🏅 பரிசுகள்
- வெற்றியாளருக்கு ₹500 சிறப்புப் பரிசு + வெற்றியாளர் விருது சான்றிதழ்
- பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்
நடுவர் குழு தேர்வு
இந்த வாரக் கவிதைத் தலைப்பு — “அம்மா”.
அம்மா என்ற தலைப்பில் உங்கள் சொந்தக் கவிதையை எழுதி அனுப்புங்கள். நடுவர் குழுவால் தேர்வு செய்யப்படும் சிறந்த கவிதைக்கு ₹500 சிறப்புப் பரிசும் வெற்றியாளர் விருது சான்றிதழும் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் உண்டு.
15–50 வரிகள் · சொந்தப் படைப்பு மட்டும் · ஒருவருக்கு ஒரு பதிவு
பதிவு செய்ய இறுதி நாள்: ஆகஸ்ட் 15, 2026 — இரவு 11:59.
முடிவு அறிவிப்பு: ஆகஸ்ட் 16, 2026 — மாலை 6:00.