அம்மா 🏆 4 வாரம் முன் அகராதியில் இல்லாத பேரன்பில் ரகசியம் நீ!! அகராதியில் இல்லாத பேரன்பில் ரகசியம் நீ!! கருப்பைச் சிறைக்குள் நான் கேட்ட முதல் இசை உன் இதய துடிப்பு!! பிரபஞ்சத்தில் ஒட்டுமொத்த மவுனத்தையும் உடைத்தது என் முதல் அழுகை!! உன் குருதியை பாலாக மாற்றி எனக்கு ஊட்டிய சரஸ்வதி நீ!! என் முதல் வார்த்தையை ரசிக்க நீயே உலகை மறந்தாய்!!! என் நெற்றியில் இட்ட திலகம் தீய சக்திகளின் முற்றுப்புள்ளி!! முழுதும் படி → ♥ 2 💬 0 👁 31 🔖