அம்மா 🏆 4 வாரம் முன் அம்மா ஓருடலில் ஈருயிரைச் சுமந்தவளே, பசியென்று என் வயிறு எனக்கு சொல்லும் முன்பே அவளது செவியை எட்டிவிடுகிறதே, என் வலிகளையும் எனைக்கண்ட மாத்திரத்தில் கண்டறிந்து மருந்தாகிறாளே, சுமந்தவளுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? கருவில் சுமந்து மார்பில் சுமந்து முழுதும் படி → ♥ 0 💬 0 👁 17 🔖