அம்மா 🏆 4 வாரம் முன் அம்மா பசி என்ற சொல்லும் முன்னே சோறு ஊட்டும் சொர்க்கம் நீ உன் கதை தாலாட்டு உன் கோபம் வழிகாட்டி நான் விழுந்தால் தூக்கும் கை நான் ஜெயித்தால் கண் கலங்கும் கண் அனைத்தும் நீ அம்மா என்ற மூன்று எழுத்தில் ஆயிரம் அன்பு ஒளிந்துதிருக்கிறது நான் சிரிக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவள் மனம் மலர்ந்து சிரிக்கிறது நான் அழுதால் துடைக்கும் விழி, நான் தோற்றால் தேற்றும் வார்த்தை என் வாழ்வில் முதல் வெற்றி அம்மா ! தன் ஆசைகளை மறைத்து வைத்து என் கனவ முழுதும் படி → ♥ 0 💬 0 👁 13 🔖