அம்மா 🏆 4 வாரம் முன் அம்மா "அகில மறந்த தெய்வமே அன்னைதானம்மா; ஆசைத் திறந்த உயிர் என்றால் அது நீதானே அம்மா; -நான் இசையும் கற்றேன் ; உனது ஓசையில் ஈதல் கண்டேன் உனது எண்ணத்தில்-நான் ஊக்கம் கொண்டது உனது செயலதில் எள் முனை அளவிலும் குறையாத உனது அன்பினை முழுதும் படி → ♥ 0 💬 0 👁 20 🔖