உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா

“அகில மறந்த தெய்வமே அன்னைதானம்மா;
ஆசைத் திறந்த உயிர் என்றால் அது நீதானே அம்மா; -நான்
இசையும் கற்றேன் ; உனது ஓசையில்
ஈதல் கண்டேன் உனது எண்ணத்தில்-நான்
ஊக்கம் கொண்டது உனது செயலதில்
எள் முனை அளவிலும் குறையாத உனது அன்பினை
ஏமாந்த மாய் அள்ளி தெளித்திடும் அருவிநீயம்மா!
ஐம் பொன்னாய் ஜொலிக்கும் அறிவுச்சுடரும் நீதானம்மா!என்னுள்
ஒற்றுமை உணர்வை உயிரினில் கலந்த உன்னத தாயே!-நீ
ஓதிய அறிவினை உலகறியச் செய்வேன் உனது சுயே!
ஔவைக்கொரு அதியமான் ; உன் ஆயுள்கூட்ட கலியுகத்தில் நான்!
எஃகு போல் இறுகிய உனதுடல்;இளகியதோ
எனக்கான தாய்மையாய் “!

👁 20 வாசிப்பு ☰ 13 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.