அம்மா 🏆 4 வாரம் முன் அம்மா சிறுவயதில் ஓர் ஊசிக்கும், ஒரு மாத்திரைக்கும் பயந்தவள் அம்மா!திருமணத்திற்கு பிறகு, தன் கருவறையில் தன் குழந்தையை சுமப்பதற்காக எத்தனை ஊசிகள், எத்தனை மாத்திரைகள்!தன் கருவில் வளரும் குழந்தைக்காக தாங்கிக் கொண்டவள் அம்மா!சுகப்பிரசவத்தில் உடம்பில் உள்ள மொத்த எலும்பும் ஒரே நேரத்தில் உடைந்தால் எவ்வளவு வலி இருக்குமோ, அந்த வலியை விட பல மடங்கு வலியை பொறுத்துக் கொண்டு தன் குழந்தையை பெற்றெடுப்பவள் அம்மா! அறுவைச் சிகிச்சையின் போது ப முழுதும் படி → ♥ 0 💬 0 👁 18 🔖