உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

அம்மா -என் முதல் காதல்

என் முதல் அழுகைக்கு தா லாட்டா வந்தவள் நீ…
என் முதல் நடைக்கு விரலாய் பிடித்தவள் நீ…
நான் விழுந்த ஒவ்வொரு முறையும் என் கால்களுக்கு அல்ல.. வலித்தது உன் இதயத்திற்குதான் அம்மா..
என் கனவுகளுக்காக உன் கனவுகளைத் தொலைத்தவள் நீ…
என் சிரிப்புக்காக உன் கண்ணீரை மறைத்தவள் நீ…
உலகமே என்னை விட்டு சென்றாலும்,”நான் இருக்கிறேன்” என்று என் உயிரோடு நிற்பது நீ…
என் வாழ்க்கையில் கிடைத்த மிக அழகான வரம்- நீயே அம்மா!

👁 19 வாசிப்பு ☰ 7 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.