அம்மா 🏆 4 வாரம் முன் அவள் சுமந்த வானம் வீட்டின் அடுப்பில் எரிந்தது விறகு மட்டும் அல்ல; அவள் சொல்லாமல் விழுங்கிய கனவுகளும் தான். என் தட்டில் விழுந்த ஒவ்வொரு பருக்கையிலும், அவள் பசியின் வரலாறு மறைந்திருந்தது. முழுதும் படி → ♥ 1 💬 0 👁 40 🔖