அம்மா 🏆 4 வாரம் முன் உலகில் உன்னதமான உறவு அன்னை அன்னை என்ற உறவு புன்னகை என்ற முகவரியுடன் எப்போதும் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது..! கருவறையில் சந்தித்து வேறு வீட்டரையில் முடிவதில்லை எங்கள் பந்தம், என் இதய அறையில் பாசத்தோடு இணைந்திருப்பது அந்த பந்தம்..! முழுதும் படி → ♥ 0 💬 0 👁 16 🔖