வாழ்க்கை 2 வாரம் முன் முளைக்க மறந்த விதை விழுந்தது எழவில்லை காலங்கள் கடந்தது அதனோடு விழுந்ததெல்லாம் எழுந்து வளர்ந்து விருட்சமானது தோல்வியென நினைத்து முழுதும் படி → ♥ 0 💬 0 👁 29 🔖
நட்பு 2 வாரம் முன் பயணமும் பாட்டும் நீளும் பாதைகள் மீளும் நினைவுகள் மீட்டும் கருவியென பாட்டும் பயணமும் உணர்வுகளுக்கு உயிரூட்டும் உன்னதம் இசையே முழுதும் படி → ♥ 0 💬 0 👁 23 🔖
வாழ்க்கை 3 வாரம் முன் மௌனம் மௌனம் மிகப்பெரிய ஆயுதம் மட்டுமல்ல அதைவிடக் கொடிய இரணமுங்கூட எதுவும் பேசா மௌனத்தில்தான் ஆயிரமாயிரம் வார்த்தைகள் அடைகாக்கப்படுகின்றன ஆனால், அவை பிரசவிக்காமலே மரணித்துவிடுகின்றன - மனமெனும் மாயக்குழியில்........ முழுதும் படி → ♥ 2 💬 0 👁 29 🔖
மூன்று குரங்குகள் 🏆 4 வாரம் முன் மூன்று குரங்குகள் மூன்று குரங்குகள் தீயதைப் பார்க்காதே தீயதைக் கேட்காதே தீயதைப் பேசாதே முழுதும் படி → ♥ 0 💬 0 👁 18 🔖
வாழ்க்கை 11 செப்டம்பர் 2026 விழிகள் வழி சொல்லும் வலி சொல்லும் வழி காண வலி தாங்கி வளி தாண்டி முழுதும் படி → ♥ 0 💬 0 👁 38 🔖
வாழ்க்கை 8 செப்டம்பர் 2026 பயணம் என்று தொடங்கும் என்று முடியும் என்றுணரா பயணம் வாழ்க்கைப் பயணம் ஐந்தோ ஐம்பதோ முழுதும் படி → ♥ 0 💬 0 👁 33 🔖
வாழ்க்கை 8 செப்டம்பர் 2026 பறத்தல் பட்டாம்பூச்சிக்குப் பறக்க பாதை தேவையில்லை பயணப்படும் தூரம் கணக்கில்லை - அதன் இருப்பும் உயிர்ப்பும் பறத்தலில் மட்டுமே ..... ♥ 0 💬 0 👁 33 🔖
சுட்டுவிரல் 🏆 5 செப்டம்பர் 2026 சுட்டுவிரல் தன்னிகர் இல்லாத் தமிழ் மொழியை நான் கற்கத் தான் அறிந்தவற்றை வஞ்சகம் இன்றி வளமாய் அளித்து முழுதும் படி → ♥ 0 💬 0 👁 50 🔖
வாழ்க்கை 31 ஆகஸ்ட் 2026 இடைவெளி சில நேரங்களில் இடைவெளிகள் தேவைப்படுகிறது பிரிவு நிர்ணயிக்கப்படாமலிருக்க ♥ 0 💬 0 👁 22 🔖
காதல் 24 ஆகஸ்ட் 2026 உடனிருத்தல் துன்பம் மரணித்து இன்பம் பிறக்க வார்த்தைகள் தேவையில்லை மௌனமாய் - நீ முழுதும் படி → ♥ 2 💬 0 👁 32 🔖
வாழ்க்கை 22 ஆகஸ்ட் 2026 சிறை தங்கக்கூண்டே ஆயினும் உள்ளிருக்கும் பறவைக்கு - அது சிறையே .... ♥ 0 💬 0 👁 25 🔖
இயற்கை 17 ஆகஸ்ட் 2026 சாரல் மனதோடு உறவாட மாலையே வேலை தென்றல் காற்றில் தலையசைக்கும் புல்கள் இரைகொண்டு கூடு திரும்பும் புள்கள் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 37 🔖