வாழ்க்கை இடைவெளி சில நேரங்களில் இடைவெளிகள் தேவைப்படுகிறது பிரிவு நிர்ணயிக்கப்படாமலிருக்க 👁 23 வாசிப்பு ☰ 3 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு க கவி கே தாமரை 31 ஆகஸ்ட் 2026 + பின்தொடர் ♥ 0 🔖 சேமி 🖼 வாட்ஸ்அப் நிலைப் படம் 💬 வாட்ஸ்அப்பில் பகிர் 📘 பேஸ்புக்கில் பகிர்
வாழ்க்கை 2 வாரம் முன் முளைக்க மறந்த விதை விழுந்தது எழவில்லை காலங்கள் கடந்தது அதனோடு விழுந்ததெல்லாம் எழுந்து வளர்ந்து விருட்சமானது தோல்வியென நினைத்து முழுதும் படி → ♥ 0 💬 0 👁 29 🔖
நட்பு 2 வாரம் முன் பயணமும் பாட்டும் நீளும் பாதைகள் மீளும் நினைவுகள் மீட்டும் கருவியென பாட்டும் பயணமும் உணர்வுகளுக்கு உயிரூட்டும் உன்னதம் இசையே முழுதும் படி → ♥ 0 💬 0 👁 23 🔖
வாழ்க்கை 3 வாரம் முன் மௌனம் மௌனம் மிகப்பெரிய ஆயுதம் மட்டுமல்ல அதைவிடக் கொடிய இரணமுங்கூட எதுவும் பேசா மௌனத்தில்தான் ஆயிரமாயிரம் வார்த்தைகள் அடைகாக்கப்படுகின்றன ஆனால், அவை பிரசவிக்காமலே மரணித்துவிடுகின்றன - மனமெனும் மாயக்குழியில்........ முழுதும் படி → ♥ 2 💬 0 👁 29 🔖
மூன்று குரங்குகள் 🏆 4 வாரம் முன் மூன்று குரங்குகள் மூன்று குரங்குகள் தீயதைப் பார்க்காதே தீயதைக் கேட்காதே தீயதைப் பேசாதே முழுதும் படி → ♥ 0 💬 0 👁 18 🔖
💬 கருத்துகள் (0)