மௌனம்
மௌனம் மிகப்பெரிய ஆயுதம் மட்டுமல்ல அதைவிடக் கொடிய இரணமுங்கூட
எதுவும் பேசா மௌனத்தில்தான் ஆயிரமாயிரம் வார்த்தைகள் அடைகாக்கப்படுகின்றன
ஆனால், அவை பிரசவிக்காமலே மரணித்துவிடுகின்றன – மனமெனும் மாயக்குழியில்……..
கே.தாமரை….

💬 கருத்துகள் (0)