உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

பயணமும் பாட்டும்

நீளும் பாதைகள் மீளும் நினைவுகள்

மீட்டும் கருவியென பாட்டும் பயணமும்

உணர்வுகளுக்கு உயிரூட்டும் உன்னதம் இசையே

இயற்கையும் இசையும் பயணத்தின் மூச்சே

கல்லாய் இறுகிய மனதை சிலையாய்

வடிக்கும் உளியென மாறும் இசையே

பயணத்தில் ஒலிக்கும் பாடல்கள் இதமாய்

கிழித்துத் தைத்து கனக்கும் மனதை

களிப்புறச் செய்யும் களிம்பென ஆகுமே

துன்பம்மறந்து துயிலவைக்கும் தாய்மடியே பயணமும்பாட்டும்

👁 21 வாசிப்பு ☰ 10 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

கவி கே தாமரை அவர்களின் மேலும் கவிதைகள்

வாழ்க்கை 2 வாரம் முன்

மௌனம்

0 25

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.