அம்மா 🏆 16 ஆகஸ்ட் 2026 அம்மா நான் பிறக்க - தான் அழுதவள் ஒரு நொடியும் தனக்காய் வாழாதவள் தன்னை உருக்கி என்னை வார்த்தவள் முழுதும் படி → ♥ 3 💬 0 👁 108 🔖
வாழ்க்கை 16 ஆகஸ்ட் 2026 செந்நீர் விட்டு வளர்த்தோம் காத்திருப்புகள் பல கடந்து கண்ணீரோடு குருதியும் மிகசிந்தி இரவு பகல் பாராது சொந்த நாட்டிலேயே சுதந்திரமிழந்து அன்னியனிடம் அடிமைகளாய் அதிகாரவர்க்கத்தின் பிடியில் சிக்கி மீண்டுவர மீதமின்றி துன்பங்கள் பலகண்டு ஆங்காங்கே அசரீரியென முழங்கி முழுதும் படி → ♥ 1 💬 0 👁 32 🔖
காதல் 13 ஆகஸ்ட் 2026 காதல் வந்தால் முழுமதி எரியும் பகலவன் தேயும் எரிமலை குளிரும் பனிமலை எரியும் கனிகள் கசக்கும் காய்கள் ருசிக்கும் முழுதும் படி → ♥ 2 💬 0 👁 32 🔖
ஊக்கம் 11 ஆகஸ்ட் 2026 விதை ஒரு விதை - அது நிலத்தில் புதைந்து மரமாகும் ஒரு சொல் - அது மனதில் விழுந்து செயலாகும் விதைத்த விதை விருட்சமாகும் விழுந்த சொல் விதையாகும் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 35 🔖