காதல் உடனிருத்தல் துன்பம் மரணித்து இன்பம் பிறக்க வார்த்தைகள் தேவையில்லை மௌனமாய் – நீ “உடனிருத்தலே ” போதுமானது…… 👁 20 வாசிப்பு ☰ 5 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு க கவி கே தாமரை 3 வாரம் முன் · 24 ஆகஸ்ட் 2026 + பின்தொடர் ♥ 2 🔖 சேமி 🖼 வாட்ஸ்அப் நிலைப் படம் 💬 வாட்ஸ்அப்பில் பகிர் 📘 பேஸ்புக்கில் பகிர்
வாழ்க்கை 5 நாள் முன் விழிகள் வழி சொல்லும் வலி சொல்லும் வழி காண வலி தாங்கி வளி தாண்டி முழுதும் படி → ♥ 0 💬 0 👁 6 🔖
வாழ்க்கை 1 வாரம் முன் பயணம் என்று தொடங்கும் என்று முடியும் என்றுணரா பயணம் வாழ்க்கைப் பயணம் ஐந்தோ ஐம்பதோ முழுதும் படி → ♥ 0 💬 0 👁 13 🔖
வாழ்க்கை 1 வாரம் முன் பறத்தல் பட்டாம்பூச்சிக்குப் பறக்க பாதை தேவையில்லை பயணப்படும் தூரம் கணக்கில்லை - அதன் இருப்பும் உயிர்ப்பும் பறத்தலில் மட்டுமே ..... ♥ 0 💬 0 👁 10 🔖
சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டுவிரல் தன்னிகர் இல்லாத் தமிழ் மொழியை நான் கற்கத் தான் அறிந்தவற்றை வஞ்சகம் இன்றி வளமாய் அளித்து முழுதும் படி → ♥ 0 💬 0 👁 19 🔖
💬 கருத்துகள் (0)