சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் முதல் வகுப்பு நுழையும் முன்பே சுட்டுவிரல் நீங்கள் நீட்ட, அந்த விரலை பற்றுக பற்றுக என்று பற்றினேன் மகிழ்வோடு கல்வி கடவுள் கலைவாணியே கை நீட்டும் தருணம் அது கல்வி என்னும் கடலில் மூழ்கி அறிவு எனும் முத்தெடுக்க க கற்றுத்தந்த அந்த விரலை காலந்தோறும் மறப்பதில்லை நற்பண்பு,பணிவு, நண்பர்கள், ஒற்றுமையும் காட்டினாய், மொட்டு விட்ட அரும்பாய் என்னை வகுப்பறையில் மலரச்செய்தாய் , முழுதும் படி → ♥ 1 💬 0 👁 18 🔖