மூன்று குரங்குகள் 🏆 3 வாரம் முன் மூன்று குரங்குகள் சாலையில் மூன்று குரங்கினை கண்டேன் வாழ்க்கையில் சந்திக்கும் பல மனிதனின் பின்பத்தை போல ஒன்று கண்ணை மறைத்தது, மற்றொன்று காதினை மூடியது, இறுதியாக ஒன்று வாயினை அடைத்தது. கீழே தவறி விழுந்த மனிதனை ,பார்த்தும் பார்க்காமல் செல்லும் மனிதனின் மனிதாபிமானமற்ற செயலினை கண்டேன் முழுதும் படி → ♥ 0 💬 0 👁 10 🔖