மூன்று குரங்குகள் 🏆 3 வாரம் முன் மூன்று குரங்குகள் முப்பரிமாணம் அடைந்த மனிதனுக்கு மூடத்தனம் நிறைந்த முட்டாள் குணமுண்டு அதை முடக்கவே மூன்று குரங்குக்கு கெட்டதைக் கேட்டு கேடு கெட்டவன் உண்டு பாதகச்செயல் பார்த்து பாதி கெட்டவன் உண்டு வீண்வார்த்தை பேசி வீணாய் கெட்டவன் உண்டு முழுதும் படி → ♥ 0 💬 0 👁 12 🔖