மூன்று குரங்குகள் 🏆 3 வாரம் முன் மூன்று குரங்குகள் முதல் குரங்கு காதை மூடியது, “கெட்ட சொல் கேட்காதே!” இரண்டாம் குரங்கு வாயை மூடியது, “கெட்ட வார்த்தை பேசாதே!” மூன்றாம் குரங்கு கண்ணை மூடியது, “கெட்டதைப் பார்க்காதே!” முழுதும் படி → ♥ 0 💬 0 👁 11 🔖