உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

முதல் குரங்கு காதை மூடியது,
“கெட்ட சொல் கேட்காதே!”
இரண்டாம் குரங்கு வாயை மூடியது,
“கெட்ட வார்த்தை பேசாதே!”
மூன்றாம் குரங்கு கண்ணை மூடியது,
“கெட்டதைப் பார்க்காதே!”
நல்லதை மட்டும் நாம் கேட்போம்,
நல்ல சொற்களை மட்டும் பேசுவோம்.
நல்லவற்றை மட்டும் பார்ப்போம்,
நல்ல பாதையில் நடப்போம்.
தீமையை கேட்காதே,
தீமையை பேசாதே,
தீமையை பார்க்காதே,

👁 11 வாசிப்பு ☰ 13 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.