மூன்று குரங்குகள் 🏆 3 வாரம் முன் மூன்று குரங்குகள். சொல்லும் அறம் மூன்று தலைமுறைக்கும் வாழ்வியலை வாரிக்கொடுக்கும் மந்திரத்தை மதித்தால் மதிப்பு உண்டு இவ்வையத்தே! மழலைச் செல்வம். சொல்லும் போது செவி சாய்க்காது. ஆனால் கவனித்துக்கொள்ளும் அதனால் தீயதைப் பேசாதே! இளைய சக்திகள் கண்டதையும் கேட்டதையும் கண்மூடித்தனமாக நம்பி சரித்திரம் படைக்க தடம் மாறாமல் இருக்க தீயதைப் பார்க்காதே! முழுதும் படி → ♥ 0 💬 0 👁 13 🔖