மூன்று குரங்குகள். சொல்லும் அறம்
மூன்று தலைமுறைக்கும் வாழ்வியலை வாரிக்கொடுக்கும் மந்திரத்தை மதித்தால் மதிப்பு உண்டு இவ்வையத்தே!
மழலைச் செல்வம். சொல்லும் போது
செவி சாய்க்காது. ஆனால் கவனித்துக்கொள்ளும் அதனால் தீயதைப் பேசாதே!
இளைய சக்திகள் கண்டதையும் கேட்டதையும் கண்மூடித்தனமாக நம்பி சரித்திரம் படைக்க தடம் மாறாமல் இருக்க தீயதைப் பார்க்காதே!
இன்றைய குடும்பங்கள் சிதைவதற்குக் காரணம் யார் என்ன சொன்னாலும் தீர ஆராயாமல் கேட்பதை யெல்லொம். உடனே நம்புவதுதான் ! அதனால் தீயதைக் கேட்காதே !
அறத்தை உணர்ந்து,ஆராய்ந்து, அன்புடன் வாழ்வோம்!!!!
பரமேஸ்வரி.கா
கோயம்புத்தூர் -641021
9789101952
💬 கருத்துகள் (0)