சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் சுட்டுவிரல் என்பது வெறும் விரல் அல்ல, வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளி! வானத்தை சுட்டி "அங்கே பார்" என்றால், அடைய வேண்டிய உயரத்தை அறியச் செய்கிறது! அன்புடன் அழைத்து "இங்கே வா" என்றால், நமக்காக அறிவின் வாசலை திறக்கிறது! முழுதும் படி → ♥ 1 💬 0 👁 11 🔖