சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் சுட்டு விரல் என் சுட்டுவிரல்! விளையாட்டாக கூட மோதிரம் போட்டு பார்த்தில்லை.. என் தவறை ஒருநாளும் அவன் சுட்டிக்காட்டயதே இல்லை.. மாறாக நடுநெற்றயில் திருநீர் பூசிடுவான்.. பேனா முனையை இருகப்பிடிப்பதில் இவனுக்கு எத்தனைப்பங்கு! சொடக்குப்போடும் சத்தம்கேட்டால் சட்டென தலைசாய்த்துவிடுவான் பயமோ?என்னவோ? கட்டைவரலோடுதான் சினேகிதம் செய்வான் ,வெங்காயம் தோள்உறிக்கவும் வெள்ளப்பூண்டு தோள்உறிக்கவும்... முழுதும் படி → ♥ 0 💬 0 👁 10 🔖