உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

சுட்டு விரல்

என் சுட்டுவிரல்!
விளையாட்டாக கூட மோதிரம் போட்டு பார்த்தில்லை.. என் தவறை ஒருநாளும் அவன் சுட்டிக்காட்டயதே இல்லை..
மாறாக நடுநெற்றயில் திருநீர் பூசிடுவான்..
பேனா முனையை இருகப்பிடிப்பதில் இவனுக்கு எத்தனைப்பங்கு!
சொடக்குப்போடும் சத்தம்கேட்டால் சட்டென தலைசாய்த்துவிடுவான் பயமோ?என்னவோ?
கட்டைவரலோடுதான் சினேகிதம் செய்வான் ,வெங்காயம் தோள்உறிக்கவும் வெள்ளப்பூண்டு தோள்உறிக்கவும்…
கொஞ்சம் அதிகபிரசங்கிதான் கதவு சந்திலும் தானே முதலில் சிக்கிகொள்வான்…
ஒருவரைதூக்கிவிடவும் முதலில் நிற்பான்,
தாழ்த்திவிடவும் முதலில் நிற்பான்..அவன் ஒரு மூன்றாவது கை…

👁 11 வாசிப்பு ☰ 9 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.