காதல் 21 மணி முன் பேசத் தவிக்கும் மனம்… எவ்வளவு பேசினாலும் தீரவில்லை, நாட்களும் நேரமும் உன்னுடன் பேசுகையில்… ஏனோ, இன்னும் போதவில்லை என்று கேட்கிறது மனம், இன்னும் கொஞ்சம் பேச வேண்டும் என்று… ♥ 0 💬 0 👁 4 🔖