பேசத் தவிக்கும் மனம்…
எவ்வளவு பேசினாலும் தீரவில்லை,
நாட்களும் நேரமும் உன்னுடன் பேசுகையில்…
ஏனோ,
இன்னும் போதவில்லை என்று கேட்கிறது மனம்,
இன்னும் கொஞ்சம் பேச வேண்டும் என்று…
எவ்வளவு பேசினாலும் தீரவில்லை,
நாட்களும் நேரமும் உன்னுடன் பேசுகையில்…
ஏனோ,
இன்னும் போதவில்லை என்று கேட்கிறது மனம்,
இன்னும் கொஞ்சம் பேச வேண்டும் என்று…
💬 கருத்துகள் (0)