மூன்று குரங்குகள் 🏆 3 வாரம் முன் மூன்று குரங்குகள் அன்று மூன்று குரங்குகள் மனிதனுக்கு அறம் சொன்னன; தீமையை நோக்காதே, தீச்சொல்லை நாடாதே என்றன! தீவினைக்கு உன் நாவைத் துணையாக்காதே என்றன! காலம் தன் பக்கங்களைப் புரட்டியது— அறம் உரைத்த குரங்குகள் சிலைகளாயின; முழுதும் படி → ♥ 1 💬 0 👁 11 🔖