மூன்று குரங்குகள் 🏆 3 வாரம் முன் மூன்று குரங்குகள் காட்சி பிழையாகின் நான் கண்ணிருந்தும் குருடாய் விலகிடவோ கண்டது கனவு என கனநேரம் சிந்தித்து மகிழ்ந்திடவோ மறந்திடவோ இரண்டாய் இருந்து ஒரே காட்சியைக் காணுகிறாயே நன்றாக அது இருந்திடக் கூடாதோ ஏன் எதற்கு எப்படி யார் என்று கேட்டு பழகியவாய் ஊமையாய் இருந்துவிடு என்றாலும் ஏனோ முழுதும் படி → ♥ 0 💬 0 👁 21 🔖