சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன் வாழ்வு ஒளிர வழிகாட்டலுக்காய் வழிகாட்டியை தேடி வாழ்வு ஒளிர வழிகாட்டலுக்காய் வழிகாட்டியை தேடி திக்கற்று திரிந்தவளாய் நான் வாழ்வானது பிரபஞ்சத்தின் வழி இத்திக்கற்று திரிந்தவளை வழி பிடித்துச் செல்வதற்காய் இளவளியாய் வலிமையானை அனுப்பியது! பிரபஞ்சமானது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இயன்ற நல்வகையை செய்யும் அவ்வாறு இத்திக்கற்றவளுக்கு வழிகாட்ட பிரபஞ்சம் வழி அனுப்பிய எளிமையின் உருவம் அவன்! நித்தமும் "படி" எனும் பதம் கொண்டு எனை பதம் செய்தவன் அவன்! சில வேளையில் திரிபு முழுதும் படி → ♥ 0 💬 0 👁 11 🔖