காதல் குழந்தையின் மனதோடு குழந்தையின் மனதோடு வெறித்துப் பார்க்கிறேன், நிலவென பின் தொடர்கிறது உன் வாசனை! 👁 5 வாசிப்பு ☰ 5 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு சா சா. பாலமுருகன் 2 வாரம் முன் · 26 ஜூலை 2026 + பின்தொடர் ♥ 0 🔖 சேமி 🖼 வாட்ஸ்அப் நிலைப் படம் 💬 வாட்ஸ்அப்பில் பகிர் 📘 பேஸ்புக்கில் பகிர்
காதல் 2 வாரம் முன் அதுவரை அதுவரை காணாமல் போயிருந்த இதயம் துடிக்கத் தொடங்கியதும் தான் உணருகிறேன் நீ வந்து கொண்டிருக்கிறாய்! ♥ 1 💬 0 👁 15 🔖
ஹைக்கூ 2 வாரம் முன் பார்க்கப் பார்க்கக் காதலிக்கலாம் பார்க்கப் பார்க்கக் காதலிக்கலாம் போலிருக்கிறது... அழகழகு காதலர்கள்! ♥ 0 💬 0 👁 28 🔖
காதல் 2 வாரம் முன் காதல் எல்லோரும் காதலிக்கிறார்கள் சரி எல்லோரும் காதலித்துக்கொண்டே தான் இருக்கிறார்களா ? எல்லோரும் காதலிக்கிறார்கள் முழுதும் படி → ♥ 1 💬 0 👁 10 🔖
ஹைக்கூ 2 வாரம் முன் நீயின்றி பறந்தலையும் நீயின்றி பறந்தலையும் இறகின் மொழியில் தேவதைக் கவிதையொன்று உடைந்து கிடந்தது..! ♥ 0 💬 0 👁 10 🔖
💬 கருத்துகள் (0)