உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

மூன்று குரங்குகள்

மூன்று குரங்குகள் சொல்லும் நல்வழி,
மனித வாழ்வின் உயர்ந்த ஒளிவழி..
தீமையை காணதே என ஒன்று சொன்னது ,
நல்லதை மட்டும் காணுஎன
ஒன்று சொன்னது..
தீமையை பேசதே என்று ஒன்று கூறியது,
நல்லவற்றை மட்டும் பேசு என்று ஒன்று கூறியது..
ஒற்றுமையும் அன்பும் வாழ்வை காக்கும்,
நல்ல எண்ணம் நம்மை உயர்த்தும்..
மூன்று குரங்குகள் கூறும் அறநெறி ,
மனித வாழ்வின் பொக்கிஷம்
ஆகும் நிறை..!

👁 14 வாசிப்பு ☰ 12 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.