மூன்று குரங்குகள்
ஒவ்வொன்றும் வெவ்வேறு மனம் படைத்தது
மரத்துக்கு மரம் தாவுகிறது.
அரசியல் கட்சிகளைப்போல மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்கிறது.
தீயவைகளை எண்ணாதே!
தீயவைகளை பேசாதே!
தீயவைகளை செய்யாதே!
தீயவைகளை கேட்காதே!
தீயவைகளை பார்க்காதே!
மனிதா!……
நல்லதையே எண்ணு!
நல்லதையே பேசு!
நல்லதையே செய்!
நல்லதையே கேள்!
நல்லதையே பார்!
நீ செய்யும் செயல்
எதுவாகட்டும் பொதுவாகட்டும்
உண்மையை பேசி உயிர்வாழ்
உன்னிடம் இருப்பதையே உதவி செய்
உன்னோடு சேர்த்து உலகத்திற்காக வாழ்.
💬 கருத்துகள் (0)